மங்கையர்க்கரசி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மங்கையர்க்கரசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மங்கையர்க்கரசி
இயக்குனர் ஜித்தன் பானெர்ஜி
தயாரிப்பாளர் எஃப். நாகூர்
பாக்யா பிக்சர்ஸ்
எஸ். என். அகமது
கதை கதை: கம்பதாசன்
நடிப்பு பி. யு. சின்னப்பா
என். எஸ். கிருஷ்ணன்
டி. எஸ். துரைராஜ்
கம்பதாசன்
அஞ்சலி தேவி
பி. கண்ணாம்பா
டி. ஏ. மதுரம்
மேனகா
லலிதா
பத்மினி
காக்கா இராதாகிருஷ்ணன்
இசையமைப்பு ஜி. ராமநாதன்
குன்னக்குடி வெங்கட்ராம ஐயர்
சி. ஆர். சுப்புராமன்
வெளியீடு செப்டம்பர் 3, 1949
கால நீளம் .
நீளம் 15495 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

மங்கையர்க்கரசி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜித்தன் பானெர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.