குன்னக்குடி வெங்கடராம ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
குன்னக்குடி வெங்கடராம ஐயர்

குன்னக்குடி வெங்கடராம ஐயர் கருநாடக இசைப் பாடகரும், திரைப்பட இசையமைப்பாளரும் ஆவார்.[1] நாமக்கல் சேஷ ஐயங்கார் என்பவரிடத்தில் கருநாடக இசை பயின்றவர்.[2] தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.[3]

இசையமைத்த பாடல்கள் சில[தொகு]

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ராண்டார் கை. "Kubera Kuchela 1943". தி இந்து. பார்த்த நாள் 9 செப்டம்பர் 2016.
  2. "இப்படியும் சில வித்துவான்கள்!". பார்த்த நாள் 10 செப்டம்பர் 2016.
  3. தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம், சென்னை-28 வெளியிட்ட கலைமாமணி விருதாளர்கள், பொற்கிழி விருது பெற்றவர்கள், சிறந்த கலை நிறுவனங்கள் மற்றும் சிறந்த நாடகக்குழுக்கள் பட்டியல் நூல்
  4. "Old Tamil Film songs - Kunnakudi Venkatrama Iyer". http://www.indian-heritage.org.+பார்த்த நாள் 2016-10-13.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 பிலிம் நியூஸ் ஆனந்தன் (2004). சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். http://www.newbooklands.com/new/product1.php?catid=4&&panum=94.