உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கையர்க்கரசி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கையர்க்கரசி
மங்கையர்க்கரசி திரைப்பட விளம்பரம் (பேசும்படம், செப்டம்பர் 1949)
இயக்கம்ஜித்தன் பானெர்ஜி
தயாரிப்புஎஃப். நாகூர்
பாக்யா பிக்சர்ஸ்
எஸ். என். அகமது
கதைகதை: கம்பதாசன்
உரையாடல்: சுரதா
இசைஜி. ராமநாதன்
குன்னக்குடி வெங்கட்ராம ஐயர்
சி. ஆர். சுப்புராமன்
நடிப்புபி. யு. சின்னப்பா
என். எஸ். கிருஷ்ணன்
டி. எஸ். துரைராஜ்
கம்பதாசன்
அஞ்சலி தேவி
பி. கண்ணாம்பா
டி. ஏ. மதுரம்
மேனகா
லலிதா
பத்மினி
காக்கா இராதாகிருஷ்ணன்
வெளியீடுசெப்டம்பர் 3, 1949
ஓட்டம்.
நீளம்15495 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மங்கையர்க்கரசி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜித்தன் பானெர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்திற்குதான் சுரதா உரையாடலை முதன் முதலில் எழுதினார்.

மேற்கோள்கள்

[தொகு]