மங்கள் சிங் அசோவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கள் சிங் அசோவரி
2023 ஆம் ஆண்டில் அசாமின் கோக்ரச்சர் நகரத்தில் மங்கள் சிங் அசோவரி
2023 ஆம் ஆண்டில் அசாமின் கோக்ரச்சர் நகரத்தில் மங்கள் சிங் அசோவரி
பிறப்பு2 மார்ச்சு 1954 (1954-03-02) (அகவை 70)
சில்பரி கிராமம், அசாம், இந்தியா
தொழில்கவிஞர்
மொழிபோடோ மொழி
குறிப்பிடத்தக்க படைப்பு
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது 2005[1]
பத்மசிறீ, 2021

மங்கள் சிங் அசோவரி (Mangal Singh Hazowary) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு போடோ மொழி கவிஞர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டில் சியுனி மவ்க்தாங் பிசோம்பி அர்வ் அரோச்சு" என்ற கவிதைக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளார்.[2][3] இலக்கியம் மற்றும் கல்விக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2021 ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமை விருதை இவருக்கு வழங்கியது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Zee News (22 December 2005). "22 get Sahitya Akademi Awards" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  2. "Mangal Singh Hazowary - Sahitya Akademi" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  3. The Hindu (2005-12-23). "National : 23, including 4 novelists, get Sahitya Akademi award". தி இந்து. Archived from the original on 6 September 2009. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  4. "Padma Awards: 2021" (PDF). Ministry of Home Affairs (India). 25 January 2021. pp. 2–5. பார்க்கப்பட்ட நாள் 26 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கள்_சிங்_அசோவரி&oldid=3920319" இலிருந்து மீள்விக்கப்பட்டது