மங்களா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்களா 
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
நாவிதர்

மங்களா ( Mangala) எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார்[1] [2][3]. இச்சமூகத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இச்சமூகத்தினரின் நாவிதர் சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர். விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர். [4]. இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும் [5], ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஏ.என். சட்டநாதன், தொகுப்பாசிரியர் (1970). தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலக்குழு அறிக்கை. தமிழ்நாடு அரசு வெளியீடு. பக். 49. https://books.google.co.in/books?id=rmVDAAAAYAAJ&dq=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&focus=searchwithinvolume&q=Mangalas+++Telugu+-+speaking++++. "Mangalas are the Telugu - speaking people of this community " 
  2. தேமொழி, தொகுப்பாசிரியர் (மார்ச் 2018). எங்கள் வாழ்வும் எங்கள் வளமும். அறிவொளி பதிப்பு. பக். 158. https://books.google.co.in/books?id=uSdNDwAAQBAJ&pg=PA146&dq=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&hl=en&sa=X&ved=2ahUKEwiM2aPaxNPrAhXEV30KHQ_OAswQ6AEwAHoECAMQAQ#v=onepage&q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&f=false. "தெலுங்கு மொழியில் நாவிதரை மங்கல என அழைப்பார்கள்" 
  3. Nagendra Kr. Singh, தொகுப்பாசிரியர் (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography. தமிழ்நாடு அரசு வெளியீடு. பக். 509. https://books.google.co.in/books?id=Xcpa_T-7oVQC&pg=PA509&dq=Mangala++Tamil+Nadu++Malagallu+,++Telugu+-+speaking+barbers&hl=en&sa=X&ved=2ahUKEwiF2NvHq9TrAhXSTX0KHTx1B6gQ6AEwAHoECAAQAQ#v=onepage&q=Mangala%20%20Tamil%20Nadu%20%20Malagallu%20%2C%20%20Telugu%20-%20speaking%20barbers&f=false. "The Mangala , also known as Malagallu , are Telugu - speaking barbers" 
  4. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  5. Dr. S.Soundarapandian, தொகுப்பாசிரியர் (1995). Descriptive Catalogue of the Telugu Manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras-5: D. nos. from 2658 to 3284 and Mackenzie vols. no. 251 to 252. Government Oriental Manuscripts Library (Tamil Nadu, India). பக். 12. https://books.google.co.in/books?id=r28SVzURZ-0C&dq=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=siddha+medical+SCience. "The main community that practising the siddha medical SCience was 'Navithar" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களா&oldid=3809870" இலிருந்து மீள்விக்கப்பட்டது