மக்னீசியம் லாக்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்னீசியம் லாக்டேட்டு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
மக்னீசியம் 2-ஐதராக்சிபுரோப்பேனோயேட்டு
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் Consumer Drug Information
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 18917-93-6 Y
ATC குறியீடு A12CC06
பப்கெம் CID 6536825
ChemSpider 4477551
UNII MT6QI8324A Y
வேதியியல் தரவு
வாய்பாடு C6

H10 Br{{{Br}}} O6  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/2C3H6O3.Mg/c2*1-2(4)3(5)6;/h2*2,4H,1H3,(H,5,6);/q;;+2/p-2
    Key:OVGXLJDWSLQDRT-UHFFFAOYSA-L

மக்னீசியம் லாக்டேட்டு (Magnesium lactate) C6H10MgO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு மருந்து வகை சேர்மமாகும். லாக்டிக் அமிலத்தின் மக்னீசியம் உப்பு என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. மக்னீசியம் லாக்டேட்டு இரத்தத்தில் மெக்னீசியத்திம் அளவு குறைவதை தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் பயன்படும் ஒரு கனிம நிரப்பியாகும்.[1]

உணவு சேர்க்கை பொருளாக இதன் ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ329 என அடையாளப்படுத்தப்படுகிறது. மேலும் இது உணவு மற்றும் பானங்களில் அமிலத்தன்மை சீராக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Magnesium Lactate Tablet, Extended Release - Uses, Side Effects, and More". WebMD.
  2. "E329 - Magnesium lactate". openfoodfacts.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்னீசியம்_லாக்டேட்டு&oldid=3752794" இலிருந்து மீள்விக்கப்பட்டது