மகேஷ் யோகி
| மகரிசி மகேசு யோகி Maharishi Mahesh Yogi | |
|---|---|
1978 இல் மகேசு யோகி | |
| பிறப்பு | 12 சனவரி 191?[குறிப்பு 1] இராசிம், மத்திய மாகாணம், பேரர், இந்தியா (இன்றைய சத்தீசுகர், இந்தியா)[1] |
| இறப்பு | (அகவை 89–98) வுலோதுரோப், இலிம்பர்க், நெதர்லாந்து |
| இயற்பெயர் | மகேசு பிரசாத் வர்மா |
| சமயம் | இந்து |
| நிறுவனர் |
|
| தத்துவம் | ஆழ்நிலை தியானம் |
| குரு | பிரமானந்தா சரசுவதி |
மகரிஷி மகேஷ் யோகி (Maharishi Mahesh Yogi, 12 சனவரி 191?[குறிப்பு 1] - 5 பெப்ரவரி 2008), ஆழ்நிலைத் தியானத்தை இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர். ஐக்கிய அமெரிக்கா[7], மெக்சிக்கோ[8], ஐக்கிய இராச்சியம்[9], சீனா[10] உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.[7]
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. 1939 ஆம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரசுவதி சுவாமிகளின் சீடராகி[11], 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆச்சிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தைப் போதித்து வந்தார்.
மகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958 இல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார்[12]. 1960-களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்குக் குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார்.
1990 இல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார்[13].
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Koppel, Lily (6 February 2008). "Maharishi Mahesh Yogi, Spiritual Leader, Dies". The New York Times. https://www.nytimes.com/2008/02/06/world/asia/06maharishi-1.html?pagewanted=all&_r=0.
- ↑ Powell, James (13 March 2008). "His Holiness Maharishi Mahesh Yogi 1911*-2008". The Independent.
- ↑ Kroll, Una (1974) The Healing Potential of Transcendental Meditation, John Knox Press. Ch. 1: The Guru, pp 17–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780804205986
- ↑ Jefferson, William (1976) The Story of The Maharishi, Pocket Books. pp 7–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780671805265
- ↑ Ruthven, Malise (5 February 2008). "Maharishi Mahesh Yogi". The Guardian.
- ↑ Woo, Elaine (6 February 2008). "Guru brought meditation West". Los Angeles Times.
- ↑ 7.0 7.1 Gifts of the Global Country of World Peace
- ↑ "Rundschau". Archived from the original on 2008-05-01. Retrieved 2008-05-21.
- ↑ Maharishi School UK
- ↑ 1-888-LEARN TM (888-532-7686)
- ↑ http://www.srigurudev.net/srigurudev/gurudev/biography.html
- ↑ Oates, Robert M. Celebrating the Dawn, page 40. New York: G.P. Putnam's Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-399-11815-2.
- ↑ The New York Times
