மகேஷ் இரனகௌடா குமதல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேஷ் இரனகௌடா குமதல்லி
சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் கர்நாடக மாநில குடிசைப்பகுதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் [1]
பதவியில்
15 மே 2018 – 28 ஜூலை 2019
முன்னையவர்இலட்சுமண் சாவடி
பின்னவர்இவரே
தொகுதிஅதணி
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
5 டிசம்பர் 2019 – 13 மே 2023
முன்னையவர்இவரே
பின்னவர்இலட்சுமண் சாவடி
தொகுதிஅதணி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மகேஷ் இரனகௌடா குமதல்லி

1 சனவரி 1962 (1962-01-01) (அகவை 62)[2]
சாவடி (அதணி வட்டம், கருநாடகம், இந்தியா)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)அதணி, பெல்காம் மாவட்டம், கருநாடகம் , இந்தியா
முன்னாள் கல்லூரிகேஎல்இ பொறியியல் கல்லூரி, பெல்காம்
தொழில்வேளாண்மை, அரசியல்வாதி

மகேஷ் இரனகௌடா குமதல்லி (Mahesh Iranagouda Kumathalli ) ஓர் இந்திய அரசியல்வாதியாவார் . இவர் 2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும், 2019 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராகவும் அதணி தொகுதியிலிருந்து கர்நாடக சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GOK Slum Development Board Chairman". karunadu.karnataka.gov.in. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  2. MAHESH IRANAGOUDA KUMATHALLI
  3. "PRATAP GOUDA PATIL(Bharatiya Janata Party(BJP)):Constituency- Maski(RAICHUR) – Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  4. Madhuri (1 May 2018). "Karnataka MLA's List 2018: Full List of Winners From BJP, Congress, JDS and More". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  5. "Disqualified Karnataka MLAs, barring Roshan Baig, join BJP". The Economic Times. 1 November 2019. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/disqualified-karnataka-mlas-barring-roshan-baig-join-bjp/articleshow/72051891.cms. 
  6. "Rebel Karnataka MLAs barring Roshan Baig to join BJP after SC allows them to contest bypolls". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  7. "The 15 MLAs who brought down Kumaraswamy government". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/galleries/nation/2019/jul/24/the-15-mlas-who-brought-down-kumaraswamy-government-102416.html. பார்த்த நாள்: 28 July 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஷ்_இரனகௌடா_குமதல்லி&oldid=3847810" இலிருந்து மீள்விக்கப்பட்டது