உள்ளடக்கத்துக்குச் செல்

மகான்டி அன்கிணிடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகந்தி அங்கினீது
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிமச்சிலிப்பட்டினம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1915
தாமிரிசா, கிருஷ்ணா மாவட்டம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாரதாம்பா

மகான்டி அன்கிணிடு (Maganti Ankineedu, பிறப்பு: சனவரி 1, 1915 - ) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் இந்திய சுதந்திர ஆர்வலராகவும், அரசியல்வாதியாகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவர் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள தமீாிசா கிராமத்தில் மாண்டி வெங்கட ராம்தாசுக்கு மகனாக பிறந்தார். இந்திய தேசிய விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் மற்றும் வெள்ளையேன வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்து கொண்டு இரு முறை சிறை சென்றார்.

இவர் 6 வது மற்றும் 7 வது மக்களவை தோ்தல்களில் மசிலிப்பட்டிணம் தாெகுதியிலிருந்து 1977 மற்றும் 1980 களில் இருமுறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. "6th Lok Sabha members".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகான்டி_அன்கிணிடு&oldid=2538371" இலிருந்து மீள்விக்கப்பட்டது