போஸ்கிரெஸ்குயெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போஸ்கிரெஸ்குயெல்
Postgresql elephant.svg
உருவாக்குனர்PostgreSQL Global Development Group
தொடக்க வெளியீடுசூலை 8, 1996; 25 ஆண்டுகள் முன்னர் (1996-07-08)[1]
அண்மை வெளியீடு13.0 / செப்டம்பர் 24, 2020; 9 மாதங்கள் முன்னர் (2020-09-24)[2]
மொழிC
இயக்கு முறைமைCross-platform, e.g. most Unix-like operating systems and Windows
மென்பொருள் வகைமைORDBMS
உரிமம்PostgreSQL License[3][4][5]
இணையத்தளம்postgresql.org

போஸ்கிரெஸ்குயெல் அல்லது போசுகிரசு (PostgreSQL) எனப்படுவது கட்டற்ற/திறந்த மூல மென்பொருள் வகையைச் சேர்ந்த ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பு ஆகும். மையெசுக்யூயெல் ஆரக்கிள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டதால் தற்போது பெரும்பாலான மைசீக்யுல் பயன்படுத்தும் இணையதளங்கள் மையெசுக்யூயெல்லிலிருந்து தங்கள் தரவுதளத்தினை போஸ்கிரெஸ்குயெலுக்கு மாற்றிவிட்டன. மேலும் தற்போது புதிதாக உருவாக்கப்படும் பல இணைய தளங்களும் போஸ்கிரெஸ்குயெலையே பயன்படுத்துகின்றன.

போஸ்கிரெஸ்குயெல் இப்படி உச்சரிக்கப்படுகிறது. /ˈpoʊstɡrɛs ˌkjuː ˈɛl/; (ஒலி வடிவம், 5.6k MP3)

போஸ்கிரெஸ்குயெல் வரைகலை பயனர் இடைமுகப்பு

 1. உலாவிமூலம் பிஃஎச்பி-பீஜிஅட்மின்(PHP-Pgadmin) என்ற வகையிலும்
 2. மேசைக் கணிணியின் தனித்த செயலியாக(Standalone Desktop application) பீஜிஅட்மின்3 (Pgadmin3) என்ற வகையிலும் கிடைக்கிறது.

அடிப்படைக் கட்டளைகள்[தொகு]

 • நான்@லினக்சுகணினி:~$ su - postgres (postgres பயனர் ஆக புதுப்பதிகை செய்யவும், இது /var/lib/psql.bash_profile உள்ள கோப்பை செயற்படுத்தும்.)
 • postgres@லினக்சுகணினி:~$ psql (இது போசுகிரசு தூண்டிக்கு/command prompt இட்டுச் செல்லும்)
 • postgres-# \? (இங்கு பயன்படுத்தக் கூடிய கட்டளைகளைக் காட்டு.)
 • postgres-# \l (இருக்கும் எல்லாத் தரவுத்தளங்களையும் காட்டு.)
 • postgres-# CREATE DATABASE foobar; (புதிய தரவுத்தளத்தை உருவாக்கு. இத் தரவுத்தளம் template1 பிரதியாக அமையும்.)
 • postgres-# GRANT ALL PRIVILEGE ON DATABASE foobar to kumaran; (குமரனுக்கு அனைத்து அனுமதிகளையும் கொடு.)
 • postgres-# \q (வெளியேறு)
 • postgres-# psql foobar; (foobar என்ற தரவுத்தளத்தை தேர்வு செய்)
 • foobar=# \dt (அட்டவணைகளைக் காட்டு)
 • foobar=# \du (பயனர்களைக் காட்டு)

உதவி மென்பொருட்கள்[தொகு]

பைஅட்மின் என்பது பலவகைக் கணினிகளில் நிறுவப்பட கூடிய போசுகிரசு நிர்வாக மென்பொருள் ஆகும். நிறுவிய பின்பு இது வெவ்வேறு போசுகிரசு வழங்கிகளில் இருக்கும் தரவுத்தளங்களை மேலாண்மை செய்ய உதவுகிறது.

 1. "Happy Birthday, PostgreSQL!". PostgreSQL Global Development Group (July 8, 2008).
 2. "PostgreSQL: PostgreSQL 13 Released!". The PostgreSQL Global Development Group (2020-09-24). பார்த்த நாள் 2020-09-24.
 3. "PostgreSQL licence approved by OSI". Crynwr (2010-02-18). பார்த்த நாள் 2010-02-18.
 4. "OSI PostgreSQL Licence". Open Source Initiative (2010-02-20). பார்த்த நாள் 2010-02-20.
 5. "License". PostgreSQL Global Development Group. பார்த்த நாள் 2010-09-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போஸ்கிரெஸ்குயெல்&oldid=3041893" இருந்து மீள்விக்கப்பட்டது