போஸ்கிரெஸ்குயெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போஸ்கிரெஸ்குயெல்
உருவாக்குனர்PostgreSQL Global Development Group
தொடக்க வெளியீடுசூலை 8, 1996; 27 ஆண்டுகள் முன்னர் (1996-07-08)[1]
அண்மை வெளியீடு13.0 / செப்டம்பர் 24, 2020; 3 ஆண்டுகள் முன்னர் (2020-09-24)[2]
மொழிC
இயக்கு முறைமைCross-platform, e.g. most Unix-like operating systems and Windows
மென்பொருள் வகைமைORDBMS
உரிமம்PostgreSQL License[3][4][5]
இணையத்தளம்postgresql.org

போஸ்கிரெஸ்குயெல் அல்லது போசுகிரசு (PostgreSQL) எனப்படுவது கட்டற்ற/திறந்த மூல மென்பொருள் வகையைச் சேர்ந்த ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பு ஆகும். மையெசுக்யூயெல் ஆரக்கிள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டதால் தற்போது பெரும்பாலான மைசீக்யுல் பயன்படுத்தும் இணையதளங்கள் மையெசுக்யூயெல்லிலிருந்து தங்கள் தரவுதளத்தினை போஸ்கிரெஸ்குயெலுக்கு மாற்றிவிட்டன. மேலும் தற்போது புதிதாக உருவாக்கப்படும் பல இணைய தளங்களும் போஸ்கிரெஸ்குயெலையே பயன்படுத்துகின்றன.

போஸ்கிரெஸ்குயெல் இப்படி உச்சரிக்கப்படுகிறது. /ˈpoʊstɡrɛs ˌkjuː ˈɛl/; (ஒலி வடிவம், 5.6k MP3)

போஸ்கிரெஸ்குயெல் வரைகலை பயனர் இடைமுகப்பு

  1. உலாவிமூலம் பிஃஎச்பி-பீஜிஅட்மின்(PHP-Pgadmin) என்ற வகையிலும்
  2. மேசைக் கணிணியின் தனித்த செயலியாக(Standalone Desktop application) பீஜிஅட்மின்3 (Pgadmin3) என்ற வகையிலும் கிடைக்கிறது.

அடிப்படைக் கட்டளைகள்[தொகு]

  • நான்@லினக்சுகணினி:~$ su - postgres (postgres பயனர் ஆக புதுப்பதிகை செய்யவும், இது /var/lib/psql.bash_profile உள்ள கோப்பை செயற்படுத்தும்.)
  • postgres@லினக்சுகணினி:~$ psql (இது போசுகிரசு தூண்டிக்கு/command prompt இட்டுச் செல்லும்)
  • postgres-# \? (இங்கு பயன்படுத்தக் கூடிய கட்டளைகளைக் காட்டு.)
  • postgres-# \l (இருக்கும் எல்லாத் தரவுத்தளங்களையும் காட்டு.)
  • postgres-# CREATE DATABASE foobar; (புதிய தரவுத்தளத்தை உருவாக்கு. இத் தரவுத்தளம் template1 பிரதியாக அமையும்.)
  • postgres-# GRANT ALL PRIVILEGE ON DATABASE foobar to kumaran; (குமரனுக்கு அனைத்து அனுமதிகளையும் கொடு.)
  • postgres-# \q (வெளியேறு)
  • postgres-# psql foobar; (foobar என்ற தரவுத்தளத்தை தேர்வு செய்)
  • foobar=# \dt (அட்டவணைகளைக் காட்டு)
  • foobar=# \du (பயனர்களைக் காட்டு)

உதவி மென்பொருட்கள்[தொகு]

பைஅட்மின் என்பது பலவகைக் கணினிகளில் நிறுவப்பட கூடிய போசுகிரசு நிர்வாக மென்பொருள் ஆகும். நிறுவிய பின்பு இது வெவ்வேறு போசுகிரசு வழங்கிகளில் இருக்கும் தரவுத்தளங்களை மேலாண்மை செய்ய உதவுகிறது.

  1. "Happy Birthday, PostgreSQL!". PostgreSQL Global Development Group. சூலை 8, 2008.
  2. "PostgreSQL: PostgreSQL 13 Released!". PostgreSQL. The PostgreSQL Global Development Group. செப்தெம்பர் 24, 2020. பார்க்கப்பட்ட நாள் செப்தெம்பர் 24, 2020.
  3. "PostgreSQL licence approved by OSI". Crynwr. பெப்பிரவரி 18, 2010. Archived from the original on ஆகத்து 8, 2016. பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 18, 2010.
  4. "OSI PostgreSQL Licence". Open Source Initiative. பெப்பிரவரி 20, 2010. பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 20, 2010.
  5. "License". PostgreSQL Global Development Group. பார்க்கப்பட்ட நாள் செப்தெம்பர் 20, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போஸ்கிரெஸ்குயெல்&oldid=3565860" இலிருந்து மீள்விக்கப்பட்டது