போவயிஸ் பேராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போவயிஸ் புனித பேதுரு பேராலயம்
Beauvais 1.JPG
போவயிஸ் பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்போவயிஸ், பிரான்சு
புவியியல் ஆள்கூறுகள்49°25′57″N 2°04′53″E / 49.4326°N 2.0814°E / 49.4326; 2.0814ஆள்கூறுகள்: 49°25′57″N 2°04′53″E / 49.4326°N 2.0814°E / 49.4326; 2.0814
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
மண்டலம்பிகாடி
மாகாணம்போவயிஸ் மறைமாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1272[1]
நிலைபேராலயம்
செயற்பாட்டு நிலைActive
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1840
தலைமைJacques Benoit-Gonnin[2]
இணையத்
தளம்
www.cathedrale-beauvais.fr
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)Enguerrand Le Riche
Martin Chambiges[1]
கட்டிடக்கலை வகைதேவாலயம்
கட்டிடக்கலைப் பாணி[பிரான்சிய கோதிக்
அடித்தளமிட்டது1225 (1225)[1]
நிறைவுற்ற ஆண்டுமுடிவுறவில்லை. 1600 இல் நிறுத்தப்பட்டது.[1]
அளவுகள்
நீளம்72.5 மீட்டர்கள் (238 ft)
அகலம்67.2 மீட்டர்கள் (220 ft)
நடுநீளப் பகுதி அகலம்16 மீட்டர்கள் (52 ft)
உயரம் (கூடிய)48.5 மீட்டர்கள் (159 ft) (nave)
Official name: Cathédrale Notre-Dame
Designated:1840
Reference No.PA00114502[1]
Denomination:Église

போவயிஸ் புனித பேதுரு பேராலயம் (Cathedral of Saint Peter of Beauvais; பிரெஞ்சு மொழி: Cathédrale Saint-Pierre de Beauvais) என்பது வட பிரான்சின் போவயிஸ் எனுமிடத்தில் அமைந்துள்ள முழுவதும் கட்டி முடிக்கப்படாத ஓர் உரோமன் கத்தோலிக்கமப் பேராலயமாகும். இது கோதிக் கட்டிடக்கலையில் முக்கிய துணிச்சலான சாதனையாகக் கருதப்படுகிறது. இது நடமாடும் பகுதியால் சேரக்கூடிய அரைவட்ட முகப்பு, ஏழு பல்கோணவடிவ அழகிய சிற்றாலயங்களுடன் (13 ஆம் நூற்றாண்டு) கூடிய சிலுவை வடிவ கோயிலின் குறுக்குக் கைப்பகுதி (16 ஆம் நூற்றாண்டு), பாடகர் குழுப் பகுதி ஆகியவற்றை மட்டும் கொண்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Beauvais Cathedral
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போவயிஸ்_பேராலயம்&oldid=1886687" இருந்து மீள்விக்கப்பட்டது