உள்ளடக்கத்துக்குச் செல்

போல்டேர்கிஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போல்டேர்கிஸ்ட்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கில் கேனான்
தயாரிப்புரோய் லீ
சாம் ரைமி
ரோபர்ட் தபெர்ட்
மூலக்கதைபோல்டேர்கிஸ்ட்
by ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
மைக்கேல் கரிஸ்
மார்க் விக்டர்
திரைக்கதைடேவிட் லிண்ட்சே-அபிரே
நடிப்புசாம் ராக்வெல்
ஜாரெட் ஹாரிஸ்
ரோஸ்மேரி டேவிட்
சாக்சன் ஷர்பினோ
கைல் கட்லேத்ட்
கென்னெடி கிலிமென்ட்ஸ்
நிக்கோலஸ் ப்ரான்
ஜேன் ஆடம்ஸ்
கலையகம்மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
கோஸ்ட் ஹவுஸ் பிக்சர்ஸ்
வெர்டிகோ என்டேர்டைன்மென்ட்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுமே 22, 2015 (2015-05-22)(அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

போல்டேர்கிஸ்ட் (ஆங்கில மொழி: Poltergeist) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை கில் கேனான் என்பவர் இயக்க, ரோய் லீ, சாம் ரைமி மற்றும் ரோபர்ட் தபெர்ட் தயாரித்துள்ளார்கள். இது 1982ஆம் ஆண்டு வெளியான போல்டேர்கிஸ்ட் என்ற திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும்.

இந்தத் திரைப்படத்தில் சாம் ராக்வெல், ஜாரெட் ஹாரிஸ், ரோஸ்மேரி டேவிட், சாக்சன் ஷர்பினோ, கைல் கட்லேத்ட், கென்னெடி கிலிமென்ட்ஸ், நிக்கோலஸ் ப்ரான், ஜேன் ஆடம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மே 22ஆம் திகதி வெளியாகவுள்ளது.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்டேர்கிஸ்ட்&oldid=3477563" இலிருந்து மீள்விக்கப்பட்டது