போலோன்
Appearance
போலோன் (Boulogne) பிரான்சின் துறைமுக நகரங்களில் ஒன்று. இதன் முழுப்பெயர் பொலோன்-சுர்-மெர் (கடலருகே இருக்கும் பொலோன்) என்பதாகும். இது ஆங்கிலக் கால்வாய் கடற்கரையில் லியான் ஆற்றின் முகத்துவாரத்தருகே அமைந்துள்ளது. 1999 கணக்கின் படி இதன் மக்கள் தொகை 44, 859.
வெளி இணைப்புகள்
[தொகு]- போலோன் சுற்றுலாத்துறை இணையதளம் பரணிடப்பட்டது 2009-01-22 at the வந்தவழி இயந்திரம்