உள்ளடக்கத்துக்குச் செல்

போலி (வாழைப்பழ உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைஜீரியாவில் போலி வறுக்கப்படுகிறது

போலே (Bole -plantain)என்பது நைஜீரியாவில் வறுத்த வாழைப்பழமாகும். இது நைஜீரியாவின் யோருப்பா மக்களின் உணவாகும்.[1] இது தென் மேற்கு நைஜீரியாவில் 'போலி' என்று குறிப்பிடப்படுகிறது. இதனை நிலக்கடலையுடன் சேர்த்துச் சாப்பிடுகின்றனர். தெற்கு தென் நைஜீரியாவில், இது 'போலே' என்று குறிப்பிடப்படுகிறது மற்றும் மீன்களுடன் சாப்பிடப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Roasted Plantain (Boli)". www.allnigerianrecipes.com. Archived from the original on 2017-10-02. பார்க்கப்பட்ட நாள் 2017-10-06.
  2. "Nigerian Street Food: Bole & Fish | Kitchen Butterfly". Kitchen Butterfly (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலி_(வாழைப்பழ_உணவு)&oldid=3565839" இலிருந்து மீள்விக்கப்பட்டது