உள்ளடக்கத்துக்குச் செல்

போர்மாரியரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்மாரியரைட்டு
Fourmarierite
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுPb(UO2)4O3(OH)4•4H2O
இனங்காணல்
நிறம்சிவப்பு, தங்கச் சிவப்பு, பழுப்பு
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்பு{001} இல் தெளிவு
மோவின் அளவுகோல் வலிமை3 - 4
மிளிர்வுஉடைக்கமுடியாது
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
அடர்த்தி6.046 g/cm3

போர்மாரியரைட்டு (Fourmarierite) என்பது Pb(UO2)4O3(OH)4•4H2O.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இரண்டாம்நிலை யுரேனியம்-காரீயம் வகை கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. பெல்சியம் நாட்டைச் சேர்ந்த புவியியலாளரும் கண்டத்தட்டு இயக்கவியல் நிபுணருமான பால் பிரெடெரிக் யோசப் போர்மாரியரைட்டு இக்கனிமத்தை கண்டுபிடித்தார். இவர் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fourmarierite Mineral Data". webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 15 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்மாரியரைட்டு&oldid=2942831" இலிருந்து மீள்விக்கப்பட்டது