போர்ட்டர் பொன்னுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போர்ட்டர் பொன்னுசாமி
இயக்குனர்அடியார்
தயாரிப்பாளர்ஜேப்பியார்
ஜே. பி. ஆர். பிக்சர்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புதேங்காய் ஸ்ரீநிவாசன்
வடிவுக்கரசி
வெளியீடுஅக்டோபர் 19, 1979
நீளம்3918 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

போர்ட்டர் பொன்னுசாமி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அடியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், வடிவுக்கரசி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.