உள்ளடக்கத்துக்குச் செல்

போப் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போப் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1880
அமைவிடம், ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.popescollege.net/

போப் கல்லூரி (Pope's College), என்பது தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தின், சாயர்பூரத்தில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1880 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்

[தொகு]

அறிவியல்

[தொகு]
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • விலங்கியல்
  • தகவல் தொழில்நுட்பம்

கலை மற்றும் வணிகவியல்

[தொகு]
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிக நிர்வாகம்
  • பெருவாணிகவியல்

அங்கீகாரம்

[தொகு]

கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-16. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
  • "Home". Popes college. Archived from the original on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போப்_கல்லூரி&oldid=3631153" இலிருந்து மீள்விக்கப்பட்டது