போடன்சீ ஏரி

ஆள்கூறுகள்: 47°35′N 9°28′E / 47.583°N 9.467°E / 47.583; 9.467
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போடன்சீ ஏரி
Karte Bodensee.png
வரைபடம்
அமைவிடம்செருமனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா
ஆள்கூறுகள்47°35′N 9°28′E / 47.583°N 9.467°E / 47.583; 9.467
முதன்மை வரத்துரைன்
முதன்மை வெளியேற்றம்ரைன்
வடிநிலப் பரப்பு11,500 km2 (4,400 sq mi)
வடிநில நாடுகள்செருமனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா
அதிகபட்ச நீளம்63 km (39 mi)
அதிகபட்ச அகலம்14 km (8.7 mi)
மேற்பரப்பளவு536 km2 (207 sq mi)
சராசரி ஆழம்90 m (300 ft)
அதிகபட்ச ஆழம்254 m (833 ft)
நீர்க் கனவளவு48 km3 (12 cu mi)*
நீர்தங்கு நேரம்4.3 years
கடல்மட்டத்திலிருந்து உயரம்395 m (1,296 ft)
உறைவு1795, 1830, 1880 (partial), 1963
Islandsமைனவு தீவு, Reichenau, லின்டாவு
பிரிவுகள்/துணைப் பகுதிகள்Obersee, Überlinger See; Untersee, Zeller See, Gnadensee
குடியேற்றங்கள்see list


போடன்சீ ஏரி அல்லது கான்ஸ்டன்சு ஏரி என்பது ஆல்ப்சு மலையில் வட அடிவாரத்தில் ரைன் ஆற்றில் அமைந்துள்ள ஓர் ஏரி. இந்த ஏரி மேல் ஏரி, கீழ் ஏரி, மற்றும் சீர் ஐம் எனும் இவ்விரண்டையும் இணைக்கும் ரைன் ஆறு ஆகிய மூன்று பகுதிகளால் ஆனது. இவ் ஏரி இடாய்ச்சுலாந்து, சுவிட்சர்லாந்து, மற்றும் ஆஸ்திரியா நாடுகளைத் தொட்டுக்கொண்டுள்ளது.

செருமனியில் இந்த ஏரியினை ஒட்டி பாடன் வுயர்ட்டம்பெர்கு, பவேரியா மாநிலங்கள் உள்ளன. இதுவே நடு ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நன்னீர் ஏரியாகும்.

இவ் ஏரியில் மைனாவு, லிண்டாவு, ரைகினாவு என்னும் மூன்று தீவுகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போடன்சீ_ஏரி&oldid=1909483" இருந்து மீள்விக்கப்பட்டது