போஜேஷ்வர் கோயில்

ஆள்கூறுகள்: 23°06′01″N 77°34′47″E / 23.1003°N 77.5797°E / 23.1003; 77.5797
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போஜேசுவர் கோவில்
போஜேசுவர் கோவில் is located in இந்தியா
போஜேசுவர் கோவில்
போஜேசுவர் கோவில்
Location in India
பெயர்
வேறு பெயர்(கள்):போஜேசுவர் மந்திர், போஜேசுவர கோவில், போஜ்பூர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மத்தியப் பிரதேசம்
மாவட்டம்:ரைசன்
அமைவு:போஜ்பூர்
ஏற்றம்:463 m (1,519 அடி)
ஆள்கூறுகள்:23°06′01″N 77°34′47″E / 23.1003°N 77.5797°E / 23.1003; 77.5797
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
சிறப்பு திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
நிறுவிய நாள்:11ஆம் நூற்றாண்டு

போஜேஷ்வர் கோயில் (Bhojeshwar Temple) என்பதுமத்தியப் பிரதேசத்தின் போஜ்பூர் கிராமத்தில் முழுவதுமாக கட்டிமுடிக்காத ஒரு இந்துக் கோவிலாகும். இது  சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில்.7.5 உயரமுள்ள சிவலிங்கம் இங்கு இருக்கிறது.

போஜ்பூர் கோயில் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரமாரப் பேரரசு மன்னன் போஜனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கோயில் கட்டி முடிக்கப்படாததால், இதற்கென பிரதிஷ்டை கல்வெட்டு இல்லை. இருப்பினும், இப்பகுதியின் பெயர் ("போஜ்பூர்") போஜாவுடன் அதன் தொடர்பை உறுதிப்படுத்துகிறது. [1]

சான்றுகள்[தொகு]

  1. Willis, Michael (2001). "Inscriptions from Udayagiri: locating domains of devotion, patronage and power in the eleventh century". South Asian Studies 17 (1): 41–53. doi:10.1080/02666030.2001.9628591. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போஜேஷ்வர்_கோயில்&oldid=3487389" இலிருந்து மீள்விக்கப்பட்டது