போக்குவரத்து தடுப்புச் சுவர்
Jump to navigation
Jump to search
போக்குவரத்து தடுப்புச் சுவர் (Traffic barrier) இது நெடுஞ்சாலையில் எதிர் வரிசையில் வரும் வாகனங்கள் குறுக்கிடாதவாறு போக்குவரத்தை ஒழுங்கு செய்ய சாலையில் வழித்தடங்களுக்கு இடையே அமைக்கப்படும் தடுப்புச் சுவர் ஆகும்.