போகன்ட் பலகைத் தேவாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போகன்ட் பலகைத் தேவாலயம்
Borgund Stave Church in Lærdalen, 2013 June.jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்போகன்ட், நோர்வே
புவியியல் ஆள்கூறுகள்61°02′50″N 7°48′44″E / 61.04724°N 7.81224°E / 61.04724; 7.81224ஆள்கூற்று: 61°02′50″N 7°48′44″E / 61.04724°N 7.81224°E / 61.04724; 7.81224
சமயம்நோர்வே திருச்சபை
செயற்பாட்டு நிலைஅருங்காட்சியகம்
இணையத்
தளம்
Fortidsminneforeningen Webpage
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)unknown
கட்டிடக்கலைப் பாணிபலகைத் தேவாலயம்
நிறைவுற்ற ஆண்டு12 ஆம் நூற்றாண்டு

போகன்ட் பலகைத் தேவாலயம் (Borgund Stave Church) என்பது நோர்வேயின் போகன்ட் எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஓர் பலகைத் தேவாலயம் ஆகும். இது மூன்று நடுக்கூடங்களுடன் கொண்ட பலகைத் தேவாலயமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நோர்வேயின் 28 அழிந்து வரும் பலகைத் தேவாலயங்களில் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும். தற்போது இது தேவாலயமாக அன்றி அருங்காட்சியகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

போகன்ட் பலகைத் தேவாலயம் 1180 முதல் 1250 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டது. இதன் சுவர்கள் மரப்பலகைகளைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது. நான்கு மூலைக் கம்பங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு அடித்தள கல் மீது வைக்கப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Borgund Stave Church". Fortidsminneforeningen (The Society for the Preservation of Norwegian Ancient Monuments). பார்த்த நாள் 1 November 2011.

வெளி இணைப்புக்கள்[தொகு]