பொற்காலம் (திரைப்படம், 1980)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொற்காலம்
இயக்குனர்துரை
தயாரிப்பாளர்கே. என். குஞ்சப்பன்
கஸ்தூரி எண்டர்பிரஸ்
இசையமைப்புசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயன்
எம். ஜி. சி. சுகுமார்
சத்யகலா
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3963 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொற்காலம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், எம். ஜி. சி. சுகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.