பொருள் தொகை நிகண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருள் தொகை நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியாரால் இயற்றப்பட்டது.

இந்நூல் நூற்பாவால் இயற்றப்பட்ட 1000 சூத்திரங்களில், 1000 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது.

உசாத்துணை[தொகு]

சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருள்_தொகை_நிகண்டு&oldid=3377520" இலிருந்து மீள்விக்கப்பட்டது