பொய் சாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொய் சாட்சி
இயக்கம்கே. பாக்யராஜ்
தயாரிப்புஎஸ். என். எஸ். பெருமாள்
திரைக்கதைகே. பாக்யராஜ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகே. பாக்யராஜ்
ராதிகா சரத்குமார்
சுமித்ரா
கலையகம்திருப்பதிசாமி பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 3, 1982 (1982-09-03)[1]
ஓட்டம்131 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொய் சாட்சி (Poi Satchi) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். கே. பாக்யராஜ் இயக்கிய இப்படத்தில் கே. பாக்யராஜ், ராதிகா, சுமித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தார். படமானது 1982 இல் வெளியாகி வணிகரீதியாக தோல்வியடைந்தது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தார்.

எண் தலைப்பு பாடகர் (கள்) காலம்
1 யாரும் பாத்ததிலே மலேசியா வாசுதேவன் 4:08
2 தத்தி தாவும் எஸ். ஜானகி 3:47
3 அதோ அந்த தென்றல் மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 4:46
4 மச்சன் நீ ஆறுமுகம் எஸ். பி. சைலஜா 4; 16

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2020-07-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-02-04 அன்று பார்க்கப்பட்டது.
  2. "500 வது படத்தில் நடிக்கப்போறேன்! நடிகர் 'தவக்களை' சிட்டிபாபுவின் கடைசி பேட்டி". Kungumam. 2020-07-06 அன்று பார்க்கப்பட்டது.
  3. "பாஞ்சாலி, சித்தி, செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி... ராதிகா!". Hindu Tamil Thisai. 2020-07-06 அன்று பார்க்கப்பட்டது.
  4. "அமைதியாக சாதித்த மோகன் - Dinakaran Cinema News". cinema.dinakaran.com. 2020-07-06 அன்று பார்க்கப்பட்டது.
  5. "பழம் பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார்| Dinamalar". www.dinamalar.com. 2020-07-06 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்_சாட்சி&oldid=3660557" இருந்து மீள்விக்கப்பட்டது