பொமரில்லு
தோற்றம்
(பொம்மரில்லு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Bommarillu | |
|---|---|
| இயக்கம் | பாஸ்கர் |
| தயாரிப்பு | தில் ராஜு |
| கதை | பாஸ்கர் |
| இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
| நடிப்பு | சித்தார்த் ஜெனலியா பிரகாஷ்ராஜ் |
| ஒளிப்பதிவு | விஜய் கே.சக்ரவர்த்தி |
| படத்தொகுப்பு | மார்த்தாண்ட் கே.வெங்கடேஷ் |
| வெளியீடு | ஆகஸ்ட் 9, 2006 |
| மொழி | தெலுங்கு |
பொமரில்லு 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் என மறு தயாரிப்பு செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வசூல்
[தொகு]- 2006 ஆம் ஆண்டு வரைக்கும் அமெரிக்காவில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்த இத்திரைப்படம் அமெரிக்காவில் செப்டம்பர் 13 2006 ஆம் ஆண்டு 600,000 அமெரிக்க டாலர்கள் வசூல் சாதனையைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.