பொமரில்லு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bommarillu
இயக்கம்பாஸ்கர்
தயாரிப்புதில் ராஜு
கதைபாஸ்கர்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புசித்தார்த்
ஜெனலியா
பிரகாஷ்ராஜ்
ஒளிப்பதிவுவிஜய் கே.சக்ரவர்த்தி
படத்தொகுப்புமார்த்தாண்ட் கே.வெங்கடேஷ்
வெளியீடுஆகஸ்ட் 9, 2006
மொழிதெலுங்கு

பொமரில்லு 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் என மறு தயாரிப்பு செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வசூல்[தொகு]

  • 2006 ஆம் ஆண்டு வரைக்கும் அமெரிக்காவில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்த இத்திரைப்படம் அமெரிக்காவில் செப்டம்பர் 13 2006 ஆம் ஆண்டு 600,000 அமெரிக்க டாலர்கள் வசூல் சாதனையைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொமரில்லு&oldid=2923807" இலிருந்து மீள்விக்கப்பட்டது