உள்ளடக்கத்துக்குச் செல்

பொன். சந்திரமோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன். சந்திரமோகன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவர் விகடன் குழுமத்தில் புகைப்படக்காரராகப் பணியைத் தொடங்கினார். இன்று விகடன் குழுமத்தில், புத்தகப் பதிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராக இருந்து வருகிறார். இவர் விகடன் குழுமப் பத்திரிகைகளில் பொன்ஸீ, வடவீர பொன்னையா போன்ற புனைப்பெயர்களில் எழுதி வந்தார்.

எழுதியுள்ள நூல்கள்

[தொகு]
  1. வருசநாட்டு ஜமீன் கதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்._சந்திரமோகன்&oldid=1248782" இலிருந்து மீள்விக்கப்பட்டது