பொன்னுசாமி நாடார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொன்னுசாமி நாடார் சுதந்திர போராட்ட வீரராகவும், இந்திய அரசியல்வாதியாகவும் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 1957 மற்றும் 1962 ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் தூத்துக்குடி தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

இவரது பிறந்தநாளான, 14 பிப்ரவரி 2007 அன்று சிறப்பு அஞ்சல் அட்டையை தூத்துக்குடி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இவரது வாழ்வை சித்தரிக்கும் ஒரு நினைவு பரிசு வெளியிடப்பட்டது.

இவர் 1968ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னுசாமி_நாடார்&oldid=2624193" இருந்து மீள்விக்கப்பட்டது