பொன்னழகி (பட்டாம்பூச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்னழகி
மேல் பக்கம்
பக்க பார்வை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Troides
இனம்:
T. aeacus
இருசொற் பெயரீடு
Troides aeacus
C&R Felder, 1860
வேறு பெயர்கள்
  • Ornithoptera aeacus C. & R. Felder, 1860

பொன்னழகி (Golden Birdwing, Troides aeacus) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பட்டாம்பூச்சியாகும்.

இது வட இந்தியா, நேபாளம், பர்மா, சீனா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், கம்போடியா, மலேசியா தீபகற்பம், இந்தோனேசியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது பொதுவானதும், அபாயத்திற்கு உள்ளானாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை. மலேசியா தீபகற்பத்தில் இது பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது.[1]

உசாத்துணை[தொகு]

  1. Collins, N.M. & Morris, M.G. (1985). Threatened Swallowtail Butterflies of the World. IUCN. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-88032-603-6 pdf

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Troides aeacus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னழகி_(பட்டாம்பூச்சி)&oldid=2698035" இலிருந்து மீள்விக்கப்பட்டது