உள்ளடக்கத்துக்குச் செல்

பையன் வாரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பையன் வாரீசினர் தற்பொதைய தலைமைப்பதி நிர்வாகிகளாவார்கள் ஆவர்கள். இவர்கள் அய்யா வைகுண்டர் சச்சுருவமாக இருந்த போது அய்யாவுக்கு பணிவிடை செய்ய அய்யாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பால் பையனின் சந்ததியினர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் பால் பையன் பற்றிய எந்த குறிப்புகளும் அகிலத்தில் இல்லை. ஆனால் அருள் நூலின் பத்திரத்தில் வரும் "பையன்மார் பத்திரம்" என்னும் சொற்றொடர் இவர்களை குறிப்பதாக கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பையன்_வாரிசு&oldid=2609048" இலிருந்து மீள்விக்கப்பட்டது