பேர்னாட் ரீமன்
தோற்றம்
| பேர்னாட் ரீமன் | |
|---|---|
பேர்னாட் ரீமன், 1863 | |
| பிறப்பு | ஜார்ஜ் பிரீட்ரிச் பேர்னாட் ரீமன் செப்டம்பர் 17, 1826 பிரேசலென்சு, அனோவர், செருமனி) |
| இறப்பு | சூலை 20, 1866 (அகவை 39) செலசுக்கா, இத்தாலி |
| வாழிடம் | அனோவர் |
| தேசியம் | செருமனியர் |
| துறை | கணிதம் |
| பணியிடங்கள் | கியார்க்-ஆகுத்து பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | கியார்க்-ஆகுத்து பல்கலைக்கழகம் பெர்லின் பல்கலைக்கழகம் |
| ஆய்வு நெறியாளர் | கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் |
| தாக்கம் செலுத்தியோர் | டிரிஃக்லெ |
| கையொப்பம் | |
பேர்னாட் ரீமன் (Bernhard Riemann, செப்டம்பர் 17 1826 - ஜூலை 20 1866) ஒரு செல்வாக்குடைய செருமனியக் கணிதவியலாளர். இவர் பகுப்பாய்வு, எண் கோட்பாடு, மற்றும் வகைக்கெழு வடிவவியல் போன்றவைகளில் சிறப்பான பங்காற்றியுள்ளார்.