பேம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேம்பி
Bambi
முதல் திரைவெளியீட்டு ஒட்டி
இயக்கம்டேவிட் டாட் ஹேண்ட்
தயாரிப்புவால்ட் டிஸ்னி
கதைலாரி மோரே
பியர்ஸ் பியர்ஸ்
கஸ்டாப் டென்ங்கிரென்
ஃபெலிக்ஸ் ஸல்டென் (புதினம்)
நடிப்புபாபி ஸ்டீவர்ட்
டான்னி டுனகன்
ஹார்டி ஆல்பிரைட்
ஜான் சதர்லாந்து
பவுல வின்ஸ்லவ்
பீட்டர் ஜான்
டிம் டேவிஸ்
சாம் எட்வர்ட்ஸ்
கலையகம்வோல்ட் டிஸ்னி கொம்பனி
விநியோகம்ஆர். கே. ஓ. ரேடியோ பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 13, 1942 (1942-08-13)
ஓட்டம்70 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$267,447,150
பின்னர்பேம்பி 2 (2006)

பேம்பி (Bambi) 1942ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் ஆகத்து 13, 1942ல் வெளியானது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேம்பி&oldid=3314880" இலிருந்து மீள்விக்கப்பட்டது