பேச்சு:2014 - 2019 இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு தொடர்பாக[தொகு]

நடுவண் என்பது இங்கு தேவையற்றது. இந்திய அரசு என்றால் அது நடுவண் அரசைத் தான் குறிக்கும். இந்தியாவில் இருப்பவர்களுக்குத் தான் நடுவண் அரசு, மாநில அரசு என்று சொல்ல வேண்டியிருக்கும். அதுவே இந்தியாவிற்கு வெளியே இந்திய அரசு என்றால் பொதுவாக நடுவண் அரசைத்தான் குறிக்கும். அதுபோல் 2014-2019 என்று அறுதியிட்டு எழுதுவதை விட மோடி தலைமையிலான இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை என்றிருக்கலாமா? --Mdmahir (பேச்சு) 15:51, 8 செப்டம்பர் 2015 (UTC)

விக்கிதரவு தொடர்பாக...[தொகு]

@Shriheeran: இந்தக் கட்டுரையை ஒத்த ஆங்கிலக் கட்டுரை இல்லை. பிற மொழிகளில் எழுதப்பட்டுள்ளதா என்பதனை என்னால் இனங்காண இயலவில்லை. எனவே வார்ப்புருவை நீக்குகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:15, 4 பெப்ரவரி 2017 (UTC)