பேச்சு:2000கள்

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  தமிழர் கண்ணோட்டம்[தொகு]

  கல்வி[தொகு]

  2008 ஆண்டு தமிழ்நாட்டின் 100% மாணவர்கள் ஆரம்ப கல்வி பெறும் வசதி பெற்றனர், இருப்பினும் படிப்பறிவு ~74 மட்டுமே இருந்தது.

  அறிவியல்[தொகு]

  தொழில்நுட்பம்[தொகு]

  தமிழ்நாட்டின் பென்பொருள் தானுந்து தொழிற்துறைகள் அபரீத வளர்ச்சி கண்டன.

  பொருளாதாரம்[தொகு]

  அரசியல்[தொகு]

  இசை[தொகு]

  2000 களில் தமிழ் திரையிசையில் ஏ. ஆர். ரகுமான் முன்னிலையில் இருந்தார். தமிழ் ராப் இசை வடிவம் கண்டது.

  இலக்கியம்[தொகு]

  நூற்கள்[தொகு]

  திரைப்படம்[தொகு]

  விளையாட்டு[தொகு]

  சதுரங்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந் உலக வெற்றிவீரர் ஆனார்.

  இளவழகி, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த உலக கேரம் விளையாட்டு வீரர் ஆவார். பெப்ரவரி 17, 2008ல் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஐந்தாவது உலக கேரம் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.

  தொலைக்காட்சி[தொகு]

  நகைச்சுவைத் நிகழ்ச்சிகள் அறிமுகமாகி மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றன. கலக்கப் போவது யாரு, அசத்தப்போவது யாரு ஆகியவை பல தமிழ் stand up நகைச்சுவையாளர்களை அறிமுகப்படுத்தின.

  நபர்கள்[தொகு]

  "https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:2000கள்&oldid=1752352" இருந்து மீள்விக்கப்பட்டது