பேச்சு:108 சிவன் கோயில்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேம்பாடு[தொகு]

தொடர்ந்து இக்கட்டுரை மேம்படுத்தப்படும். பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:00, 29 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

ஆங்கிலம் நிறைவு[தொகு]

காஞ்சிரமட்டம் மகாதேவர் கோயில் கட்டுரையுடன், ஆங்கிலத்தில் இருந்த அனைத்துக் கட்டுரைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. ஆங்கிலத்தில் பட்டியலில் பெயர் மட்டும் உள்ள, கட்டுரைகள் இல்லாதவை தொடர்ந்து தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்படும். அவ்வாறாக உள்ள கட்டுரைகளின் தலைப்பு பின்வருமாறு அமையும். எண்களில் சிலவற்றிற்கு a, b எனத் தரப்பட்டுள்ள நிலையில் 108 கோயில்களுக்கும் மேலாக வர வாய்ப்புள்ளது.

  • 14.Avanoor Sreekanteswaram Mahadeva Temple
  • 58.Maniyoor Mahadeva Temple
  • 75.Changankulangara Mahadeva Temple
  • 76.Anchumurthi Mangalam Temple
  • 78.Kodumbu Mahadeva Temple
  • 79.Ashtamichira Mahadeva Temple
  • 80.Pattanakkad Mahadeva Temple
  • 81.Uliyannoor Mahadeva Temple
  • 83.Puthur Mahadeva Temple
  • 85.Someswaram Mahadeva Temple
  • 86.Venganellore Thiruvimbilappan Temple
  • 91.Nedumpura Kulasekharanellur Temple
  • 93.Thrissilery Siva Temple
  • 95.Karivellur Mahadeva Temple
  • 101.Kottappuram Siva Temple
  • 103.Velappaya Mahadeva Temple
  • 105.Thrikkandiyur Mahadeva Temple
  • 108.Chirakkal Mahadeva Temple
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:108_சிவன்_கோயில்கள்&oldid=3837379" இலிருந்து மீள்விக்கப்பட்டது