பேச்சு:வே. செந்தில்பாலாஜி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையின் பெயர்[தொகு]

இக்கட்டுரையினை வே. செந்தில்பாலாஜி என்னும் தலைப்பிற்கு மாற்ற முன்மொழிகிறேன். தந்தையின் பெயர் வேலுச்சாமி - இங்கு பார்க்கவும். அலுவல்சார் குறிப்புகளில் பெயரின் நடுவில் இடைவெளி இல்லை. இங்கு மற்றும் தேர்தல் உறுதிமொழி பத்திரத்தினை காணவும். --சத்தியராஜ் (பேச்சு) 09:03, 20 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--கு. அருளரசன் (பேச்சு) 10:00, 20 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]