உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வென் படம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வென் படம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

அருமையான கட்டுரையாக்கம். நன்றி. --Natkeeran 00:05, 18 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி.--Booradleyp 14:49, 18 பெப்ரவரி 2011 (UTC)

diagram என்பதற்கு வரைபடம் என்பது பொருத்தமாக இருக்கும். வென் வரைபடம் எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 10:30, 18 பெப்ரவரி 2011 (UTC)

வரைபடம் என்றால் அது graphஐக் குறிக்கும் சொல்லாகிவிடும். தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள பள்ளிக்கூட கணித பாடப்புத்தகங்களில் graph- வரைபடம், diagram- படம், என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.--Booradleyp 14:47, 18 பெப்ரவரி 2011 (UTC)

Start a discussion about வென் படம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வென்_படம்&oldid=825392" இலிருந்து மீள்விக்கப்பட்டது