பேச்சு:வெனிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூகுள் கருவி மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இக்கட்டுரை உரை திருத்தம் செய்யப்பட்டது--செந்தமிழன் 18:54, 9 ஜூலை 2010 (UTC)

தலைப்பு மாற்றப்பட வேண்டும். vanila என்பது தமிழில் வெனிலா என்றே வரும். வெண்ணிலா அல்ல.--Kanags \உரையாடுக 11:43, 31 சனவரி 2011 (UTC)
நானும் இதையேதான் கூறுகிறேன். நான் தொகுத்துக் கொண்டிருக்கும்போதே நீங்களும் தொகுத்து விட்டீர். (I've xperinced editing conflict) :)

பரவாயில்லை. ஆனால் தலைப்பு வெனிலா என்று வர வேண்டும். --சூர்ய பிரகாசு.ச.அ. 11:46, 31 சனவரி 2011 (UTC)

தலைப்பு மட்டுமல்ல, கட்டுரைக்குள்ளும் விண்மீன்கள் போல் ஆயிரக்கணக்கான வெண்ணிலாக்கள் உண்டு. அனைத்தும் திருத்தப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 11:55, 31 சனவரி 2011 (UTC)
எல்லாவற்றையும் திருத்திக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் வார்ப்புரு போட்டுள்ளேன். (I'm not ready to another editing conflict)
(

--சூர்ய பிரகாசு.ச.அ. 11:58, 31 சனவரி 2011 (UTC)

விக்கியில் இத்தகைய முரண்பாடுகள் சாதாரணமானவை:).--Kanags \உரையாடுக 12:05, 31 சனவரி 2011 (UTC)
முடிஞ்சது...

--சூர்ய பிரகாசு.ச.அ. 12:08, 31 சனவரி 2011 (UTC)

சூரிய பிரகாசு, இக்கட்டுரை வெனிலா என்ற வாசனைப் பொருளைப் பற்றியது. தாவரத்தைப் பற்றியது அல்ல. மீண்டும் வெனிலா தலைப்புக்கு மாற்றக் கோருகிறேன்.--Kanags \உரையாடுக 12:26, 31 சனவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெனிலா&oldid=681270" இருந்து மீள்விக்கப்பட்டது