பேச்சு:வீ. தி. சம்பந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png வீ. தி. சம்பந்தன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

வீ. தி. சம்பந்தன் இக்கட்டுரையை மேம்படுத்தி, சிறப்புக் கட்டுரையாக்க வேண்டுகிறேன். அதற்கான காரணங்கள் *அருமையான எளிய நடை, *பிற விக்கிகளை விடவும் கூடுதலான படங்கள், தகவல்கள், *முக்கியத்துவம் வாய்ந்தது, *பிரபலமான தமிழரைப் பற்றீய கட்டுரை

இக்கட்டுரை சிறிதளவு விக்கியாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. முதற்பக்கத்திற்குப் பரிந்துரைக்கலாம்.--Kanags \உரையாடுக 23:31, 20 சூலை 2012 (UTC)