பேச்சு:விசயகாந்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயவுசெய்து யாராவது தழுவாத கைகள் திரைப்படம் வந்த ஆண்டைச் சரிசெய்யவும். --Umapathy 01:12, 3 ஜூன் 2007 (UTC) ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து 1986 என்றவாறு மாற்றியுள்ளேன். --Umapathy 01:23, 3 ஜூன் 2007 (UTC)

தலைப்பு தமிழ்மரபுக்கு மாறாக உள்ளது[தொகு]

திருத்த வேண்டும். விசயகாந்து (விஜயகாந்து) என்றிருக்க வேண்டும் தமிழில் -ந்த். என்று முடியலாகாது.--செல்வா (பேச்சு) 02:53, 10 ஏப்ரல் 2020 (UTC) https://ta.wikipedia.org/s/7uea பக்க்கத்தில் உள்ள கருத்துகளைப் பார்க்கவும்.--செல்வா (பேச்சு) 02:55, 10 ஏப்ரல் 2020 (UTC)

English name = Vijayaraj Alagarswami --1april2021 (பேச்சு) 08:10, 2 ஏப்ரல் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விசயகாந்து&oldid=3127882" இலிருந்து மீள்விக்கப்பட்டது