உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:விக்கிரமாதித்தன் கதைகளின் கட்டமைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லதொரு கட்டுரையைத் தந்துள்ள மாறன் அவர்களுக்கு நன்றி. இக்கட்டுரையைப் பற்றிய எனது கருத்துகள்: விக்கிரமாதித்தன் கதைகளைப் பற்றிய அறிமுகம் ஆரம்பத்தில் எழுதப்படுதல் நல்லது. யாரால் எப்போது எழுதப்பட்டது. அதன் பின்னர் கட்டமைப்பைத் தரலாம். முடிவில் அதன் பதிப்புகள், மொழிபெயர்ப்புகள் (தமிழ் மொழிபெயர்ப்புகள்) போன்ற விவரங்கள் தரலாம். (பார்க்க: Baital Pachisi). கட்டுரைத் தலைப்பையும் பொதுவான தலைப்பாக விக்கிரமாதித்தன் கதைகள் என்றே மாற்றலாம் எனக் கருதுகிறேன். விக்கிரமாதித்தன் என்ற மன்னனைப் பற்றிய தனிக்கட்டுரையும் (Vikramāditya) எழுதப்படலாம்.--Kanags \பேச்சு 22:13, 24 ஜூலை 2009 (UTC)


சுவையான கட்டுரை. நன்றி மாறன். கனகுவின் கருத்தின் படி மேம்படுத்தினால் நன்று. --Natkeeran 03:11, 25 ஜூலை 2009 (UTC)