பேச்சு:விக்கிரமங்கலம், அரியலூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Almightybless: வணக்கம். சில உதவிக் குறிப்புகள்:

  1. அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் அல்லது அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் எனும் பகுப்புகள் இடப்பட்டிருப்பதால், அரியலூர் மாவட்டம் எனும் பகுப்பினை இடவேண்டியது இல்லை. (ஏனெனில் முதலிரண்டு பகுப்புகள் அரியலூர் மாவட்டத்தின் சேய்ப் பகுப்புகள். சேய்ப் பகுப்பினை இட்டுவிட்டால், தாய்ப் பகுப்பினை இடவேண்டியது இல்லை).
  2. ஒரு ஊரானது சிற்றூராக (village) இருப்பின், அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் எனும் பகுப்பு மட்டும் போதுமானது.
  3. ஒரு ஊரானது சிற்றூராக இல்லாதபட்சத்தில் (town or city), அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் எனும் பகுப்பினை இட வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:25, 1 சனவரி 2024 (UTC)[பதிலளி]
@Selvasivagurunathan m
நன்றி !
Almightybless (பேச்சு) 05:01, 1 சனவரி 2024 (UTC)[பதிலளி]