உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வள்ளத்தோள் நாராயண மேனன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் சில இடங்களில் வள்ளத்தோள் எனவும், சில இடங்களில் வள்ளத்தோல் என்றும் உள்ளது. சரி செய்ய உதவி தேவை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:36, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வள்ளத்தோள் என்பதே சரி. இது குடும்பப்பெயராக இருக்கலாம்(?). தற்போதே தலைப்பை மாற்றினேன். வள்ளத்தோல் என கட்டுரை முழுமையும் உள்ளது தவறு/ -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:41, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]