பேச்சு:வளரும்பிரதேசம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Arularasan. G: இந்தக் கட்டுரைக்கு இணையான ஆங்கிலக் கட்டுரையிலும் மேற்கோள் இல்லை. இத்தகு மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளை செம்மைப்படுத்துதல் நிறைவடையாதவையாக கருதலாம் என்பது எனது எண்ணம். ஆகவே இக்கட்டுரைகளில் பகுப்பினை மாற்ற வேண்டாம் என்பது எனது கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:47, 13 ஏப்ரல் 2023 (UTC)

@Selvasivagurunathan m: மூலக் கட்டுரையிலேயே மேற்கோள் இல்லாத இதுபோன்ற கட்டுரைகளை பகுப்பு மாற்றாமல் விட்டாலும் அது அப்படியேதான் எக்காலத்திற்கும் தேங்கி நிற்கும் என்று கருதுகிறேன். எனவே துப்புரவை முடித்து மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள் என்ற பகுப்பில் இணைத்துவிட்டால் கட்டுரைகள் ஒரு கட்டத்தைத் தாண்டிவிடும் என்று கருதுகிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 15:08, 13 ஏப்ரல் 2023 (UTC)

@Arularasan. G: சரி; இத்தகையக் கட்டுரைகளை இவ்வாறு அணுகுவோம். இயன்றளவு மேற்கோள் சேர்ப்போம். இயலாதவற்றிற்கு வார்ப்புரு இடுவோம். இந்தத் தலைப்பு என் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை. பொருத்தமான கலைச்சொல்லுக்கு நானும் யோசிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:17, 13 ஏப்ரல் 2023 (UTC)

@Selvasivagurunathan m: விக்னசரியில் பார்த்தே தலைப்புக்கு மாற்றினேன் என்றாலும் எனக்கும் இந்த தலைப்பு ஏற்புடையதாக இல்லை. உரிய கலைச்சொல் கிடைத்தால் மாற்றிவிடலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 15:33, 13 ஏப்ரல் 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வளரும்பிரதேசம்&oldid=3694859" இலிருந்து மீள்விக்கப்பட்டது