பேச்சு:வல்லம் முத்துக்கண் மாரியம்மன் கோயில்
10 ஜனவரி 2017[தொகு]
10 ஜனவரி 2017 அன்று வல்லம் கோயில்களுக்குக் களப்பணி சென்றபோது நேரில் திரட்டப்பட்ட விவரங்களைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. உரிய மேற்கோள்களும், இணைப்புகளும் திரட்டப்பட்டு பதிவு தொடர்ந்து மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:08, 11 சனவரி 2017 (UTC)