பேச்சு:வலையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

valaiyar mutharaiyar are different Valaiyar is a caste found around Madurai district in Tamin Nadu.But Mutharaiyar is a Dynastry in AD645-750 around Tanjore and Trichy.

@Mutharaiyarinfo29: வலையர் என்னும் சாதியே தனியாக உள்ளதா?? அவருக்கும் முத்தரையருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லையா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு)` @கௌதம் 💓 சம்பத்: Aam sagotharare Please Refer http://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm serial No 81 Muthuraja and Mutharaiyar serial No 180 Valaiyar ( including Chettinad Valayars ) Please Refer Muthuraja or Mutharaiyar are BC But Valaiyar are MBC/DNC

@Mutharaiyarinfo29: இக்கட்டுரையில் சான்றில்லை, சான்றை இணைத்தப் பிறகு அந்த வார்ப்புருவை நீக்கிவிடலாம், அதுவரை அந்த வார்ப்புருவை நீக்க வேண்டாம். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:13, 9 திசம்பர் 2018 (UTC) @Gowtham Sampath: வலையர் என்பது உட்பிரிவில் ஒன்றுதான்.அவர்கள் முத்துராஜாவுடன் திருமண உறவு கிடையாது.இல்லையெனில்(வேட்டுவக் கவுண்டர் உட்பட) அனைத்து உட்பிரிவையும் முத்தரையர் பக்கத்துடன் ஒன்றினைக்க.முத்தரையர் 29 உட்பிரிவுனரும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாதவர்கள்.அதில் ஏன் நீங்கள் வலையர் மற்றும் முத்தரையர் கட்டுரையில் இணைக்க முற்படுகிறீர்கள்.பரதவர் கட்டுரையில் இருக்கும் அப்துல் கலாம் பெயரை ஏன் முத்தரையர் பக்கத்தில் இணைக்க அனுமதி மறுக்கிறீர்கள்.223.181.247.153 15:13, 27 பெப்ரவரி 2019 (UTC)Reply[பதில் அளி]

Bro athaan http://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm ithu TamilNadu govt official site please refer Mutharaiyar(Muthuraja) and valaiyar different.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலையர்&oldid=2665742" இருந்து மீள்விக்கப்பட்டது