பேச்சு:வர்தா புயல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Shanmugamp7:...

  1. 2016 வடகிழக்குப் பருவமழைக் காலம் எனும் கட்டுரையில் இந்தப் புயல் குறித்து காணப்படும் தகவல்களை அங்கிருந்து எடுத்து, இங்கு இட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  2. இது 2016 வடகிழக்குப் பருவமழைக் காலத்தின் நான்காவது புயலாகும். எனும் உரை திருத்தப்படல் வேண்டும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:50, 13 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
திருத்தங்களை நீங்களே மேற்கொள்ளலாம் மா. செல்வசிவகுருநாதன், பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை :)--சண்முகம்ப7 (பேச்சு) 06:30, 13 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

மன்னிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் சில தீர்மானங்களை நான் எடுத்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:44, 13 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

சரி செல்வசிவகுருநாதன், என்னால் இயன்ற மாற்றங்களைச் செய்கிறேன். ஏதேனும் பிரச்சினையா? பல நாட்களுக்குப் பிறகு தமிழ் விக்கி பக்கம் வருகிறேன், என்ன நடக்கிறது என்ற விவரம் தெரியவில்லை.--சண்முகம்ப7 (பேச்சு) 07:04, 13 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வர்தா_புயல்&oldid=2153785" இலிருந்து மீள்விக்கப்பட்டது