பேச்சு:வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

//இந்த பல்கலைக்கழகத்தின் கூடைப்பந்து அணிக்கும் டியுக் பல்கலைக்கழகக் கூடைப்பந்து அணிக்கும் ஒரு புகழ்பெற்ற எதிரிடை இருக்கு.// விளங்கவில்லை.--Kanags \பேச்சு 14:14, 24 மே 2008 (UTC)[பதில் அளி]

அகராதியை கண்மூடித்தனமாக பின்பற்றுவதால் வரும் பின்விளைவு :). Rivalry என்பது எதிரிடை என எனது அகராதி சொல்லுகிறது :) வினோத்ラージャン 14:39, 24 மே 2008 (UTC)[பதில் அளி]