பேச்சு:வடை
உளுந்து = உழுந்து? தயவுசெய்து யாராவது விளக்கினால் நன்று?--Umapathy (உமாபதி) 15:19, 3 அக்டோபர் 2007 (UTC)
- உளுந்து சரியானது.--Kanags 21:17, 3 அக்டோபர் 2007 (UTC)
- இரண்டுமே சரியான பெயர்கள்தாம் (உளுந்து = உழுந்து). தமிழ்நாட்டில் பலர் இதனை உளுந்து என்று அழைப்பர். உழுந்து என்று கேட்பது அரிது (இது ழகரம் நன்றாக பலுக்கும் மக்களிடையேயும்தான்).--செல்வா 22:26, 3 அக்டோபர் 2007 (UTC)